கேஜிஎப்2 படத்தால் தலையில் துண்டை போடும் பீஸ்ட்! சன் பிச்சர்ஸ்க்கு மொட்டை நாமமா? நீங்களே பாருங்க

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பீஸ்ட் ’ ஏப்ரல் 13ஆம் தேதி வெளியானது. இப்படம் நேர்மறையான மற்றும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இப்படத்தில் விஜய்யின் நடிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், பலவீனமான கதையால் அவர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். பல எதிர்ப்பார்ப்புகளுடன் நேற்று வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

நெல்சனை படுமோசமாக விமர்சித்து வரும் ரசிகர்கள் அடுத்த நாள் வெளியாகவுள்ள கேஜிஎப் 2-வாவது திருப்தியை கொடுக்குமா என்று எதிர்ப்பார்த்திருந்தனர். தற்போது இன்று தமிழகத்தில் 200 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது.

தற்போது படம் மிகபெரிய வரவேற்பு பெற்றுள்ளதாக படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பீஸ்ட்-டுடன் கேஜிஎப் 2 வை ஒப்பிடவே கூடாது என்றும் கூறியுள்ளார்.

இதனால் பீஸ்ட் தியேட்டர்கள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் வசூலில் சன்பிச்சர்ஸ்க்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.இந்நிலையில், கே.ஜி.எப் 2 திரைப்படம் உலகளவில் சுமார் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 7 கோடியும், கேரளாவில் ரூ. 6 கோடியும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பீஸ்ட் திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ. 70 கோடி மேல் வசூல் செய்திருந்தாலும் கூட, கே.ஜி.எப் 2 திரைப்படம் அதனை அசால்ட்டாக முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/uzhavanJB/status/1514475515117457415?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1514475515117457415%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fviduppu.com%2Farticle%2Fkgff2-box-office-effect-to-flop-beast-1649915019

KGF 2 இலிருந்து தென்னிந்தியா முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் பீஸ்ட் வலுவான போட்டியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது: அத்தியாயம் 2. 2018 பிளாக்பஸ்டரின் தொடர்ச்சி வியாழன் அன்று இந்தியா முழுவதும் அசத்திவருகிறது .

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..