குவியும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இடையே நெல்சன் செய்துள்ள செயல் ! வைரலாகும் புகைப்படம் !

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட் ‘ திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த புதன்கிழமை வெளியானது. ‘பீஸ்ட் ‘ அதன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறினாலும், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், குடும்ப பார்வையாளர்களும் ரசிகர்களும் விஜய்யின் அதிரடி அவதாரத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் அவரின் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து வரும் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல், பீஸ்ட் படம் பெற்று வரும் வரவேற்ப்பு குறித்த பதிவுகளை லைக் செய்து வருகிறார்.

இயக்குனர் நெல்சன் இப்படத்தை தொடர்ந்து ரஜினி 169 வது படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இயக்குனர் நெல்சனுக்கு பதிலாக வேறுறொரு இயக்குனரை இயக்கவைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

குவியும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இடையே நெல்சன் செய்துள்ள செயல் ! வைரலாகும் புகைப்படம் !

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..