Home Local news குளியாபிட்டி பொலிஸ் பிரிவு நள்ளிரவு முதல் லொக்டவுன்

குளியாபிட்டி பொலிஸ் பிரிவு நள்ளிரவு முதல் லொக்டவுன்

குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய பொலிஸ் பிரிவு, இன்று நள்ளிரவு முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குளியாபிட்டிய பகுதியில் இதுவரை 520 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் நள்ளிரவுகளில் கொள்ளையிட்ட கும்பல் கைது!
Next articleஉத்தரதேவி ரயிலால் இன்று இரு விபத்துக்கள்