Home Cinema குண்டான உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? – காலய்த்தவர்களை வாயடைக்க செய்த நித்யா மேனன்..!

குண்டான உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? – காலய்த்தவர்களை வாயடைக்க செய்த நித்யா மேனன்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர், நடிகை நித்யா மேனன். கடைசியாக இவர் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்த, ‘சைக்கோ’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. படத்தின் கதாநாயகி, அதிதி ராய் நடிப்பை விட, நித்தியா மேனன் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.நித்யா மேனன், சமீபகாலமாக திரைப்படங்களில் நடிப்பதையும் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.

Nithya Menon

பிறகு வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல், சைகோ உட்பட சில படங்களில் நடித்தார். அபிஷேக் பச்சன் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இப்போது ப்ரீத்: இன் டு தை ஷேடோஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

Nithya Menon

இதில் அபிஷேக் பச்சன், அமித் சாத், இவானா கவுர், சையாமி கெர், ஸ்ருதி பாப்னா உட்பட பலர் நடித்துள்ளனர். மயங்க் சர்மா இயக்கியுள்ளார். இந்த தொடரில், நித்யா மேனன் மோசமான காட்சிகளில் நடித்துள்ளார்.திரைப்படங்களில் இதுவரை அதிக கிளாமராக கூட நடித்திராத நித்யா மேனன், எப்படி லிப் லாக் காட்சியில் நடித்தார் என்றும் அந்த மோசமானக் காட்சியில் எப்படி நடிக்க சம்மதித்தார் என்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Nithya Menon

சினிமாவில் குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து வந்த நித்யா மேனன், இப்போது எல்லை மீறி நடித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறினர். மேலும், அடுத்து ஒரு வெப் சீரிஸில் கமிட்டகியுள்ள அவர் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவின.

Nithya Menon

அதனை தொடர்ந்து, இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? என்று பலரும் கலாய்த்தனர். இந்நிலையில், அப்படி கலாய்த்தவர்கள் வாயடைத்து போகும் அளவுக்கு தன்னுடைய குண்டு உடம்பை குறைத்து ஒல்லியாக சிக்கென மாறியுள்ளார் அம்மணி.

Nithya Menon

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசெளந்தர்யா வாழ்க்கையில் ஏற்பட்ட திடிர் பிரச்சனை ! ரஜினி செய்த செயலால் கடும்கோபத்தில் விசாகன் குடும்பம்
Next articleமணியந்தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டும் பணி ஆரம்பம்