யூடியூப் சேனலில் தொகுப்பாளராக இருந்து பாப்புலர் ஆனவர் விஜே பார்வதி. அவர் அதன் பின் ஜீ தமிழின் சர்வைவர் ஷோவில் போட்டியாளாராக கலந்துகொண்டு சில வாரங்கள் அதில் இருந்தார். அதன் பின் தற்போது மீண்டும் யூடியூப் சேனலில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் நயன்தாரா உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில் தற்போது பார்வதி குட்டையான உடையில் தனது 26வது பிறந்தநாளில் ஆண் நண்பர்கள் உடன் பார்ட்டியில் டான்ஸ் ஆடி இருக்கிறார். வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
இளமையாக இருப்பது ஒருமுறைதான் அதனால் Be wild and Have fun என அவர் குறிப்பிட்டுள்ளார்.