கிழிந்த டீசர்ட், குட்டியான டவுசர் அணிந்து இணையத்தை அதிர வைத்த DD !!

விஜய் தொலைக்காட்சி உலக புகழ் பெற்று தொலைக்காட்சி என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த தொகுப்பாளர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவரை சுருக்கமாக டிடி என்று அழைக்கிறார்கள். அவ்வபோது திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Dhivya-Dharshini

அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படித்தவர். மேலும் எம்ஃபில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

Dhivya-Dharshini

மேலும் டிடி ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சின்னத் திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

Dhivya-Dharshini

மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பல முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்களுடன் நிகழ்ச்சி நடத்தி வந்தார். இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற விருதையும் 2013 விகடன் வழங்கியது.

Dhivya-Dharshini

சமீப காலமாக கவர்ச்சி களம் புகுந்துள்ள திவ்யதர்ஷினி நீச்சல் உடை வரை இறங்கி தன்னுடைய அழகுகள் படம் போட்டு காட்டி விட்டார்.

Dhivya-Dharshini

இந்நிலையில், முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடை அணிந்து கொண்டு குளுகுளு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..