கிளிநொச்சி பகுதியில் இன்று மாலை 5-00 மணியவில் இடம் பெற்ற கோர விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தை சம்பவிடத்தில் உயிரிழந்தார்
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த சிறிதரன் சந்திரசேனன் [வயது 25 ] என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார்