Home Jaffna News கிளிநொச்சி – முரசுமோட்டை சேற்றுக்கண்டி பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு!

கிளிநொச்சி – முரசுமோட்டை சேற்றுக்கண்டி பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு!

கிளிநொச்சி – முரசுமோட்டை சேற்றுக்கண்டி பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று(01-08-2021) பிற்பகல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்

மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரியூட்டப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி - முரசுமோட்டை சேற்றுக்கண்டி பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு! கிளிநொச்சி - முரசுமோட்டை சேற்றுக்கண்டி பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு!

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇளைஞரை கடத்தி சென்று சித்திரவதை? ஐந்து பொலிஸாருக்கு இடமாற்றம்
Next articleஇலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்