Home Tamil News கிளிநொச்சி பாடசாலையில் திடீர் சோதனை: 10 மாணவர்களிடம் போதைப்பொருள் மீட்பு!

கிளிநொச்சி பாடசாலையில் திடீர் சோதனை: 10 மாணவர்களிடம் போதைப்பொருள் மீட்பு!

கிளிநொச்சியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் 10 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளஜநொச்சி புறகரிலுள்ள பாடசாலையில் இன்று விழிப்புணர்வு நடவடிக்கையாக மாணவர்களின் புத்தகப்பைகள் சோதனையிடப்பட்டன.

பாடசாலை நிர்வாகம், பிரதேசத்திலுள்ள பொதுஅமைப்புக்கள் இணைந்து இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுத்தன.

இதன்போது, 15 வயதான மாணவர்கள் 10 பேரிடம் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்கள் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமாணவர் பேரணி மீது பொலிசார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்!
Next articleஇன்றைய ராசிபலன் – 19/11/2022, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..