Home கிளிநொச்சி செய்திகள் கிளிநொச்சி அரச வைத்தியசாலை ஒன்றில் வைத்தியர் ஒருவரின் திருவிளையாடல்

கிளிநொச்சி அரச வைத்தியசாலை ஒன்றில் வைத்தியர் ஒருவரின் திருவிளையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் கடமை நேரத்தில் மருத்துவர் ஒருவர், முன்னல் இருந்த நோயாளியை கவனிக்காது மேசையின் மேல் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்து கைத்தொலைபேசியில் மூழ்கியிருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் கிளிநொச்சி- அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

கிளிநொச்சி அரச வைத்தியசாலை ஒன்றில் வைத்தியர் ஒருவரின் திருவிளையாடல்

கடமை நேரத்தில் குறித்த வைத்தியர் நோயாளிகளை கவனிக்காது தனது கைபேசியில் மூழ்கியிருப்பது தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவரின் ஓய்வு நேரத்தில் அவர் எப்படி இருந்தாலும் , நோயாளி ஒருவர் வெளியில் காத்திருக்க அவரை பாராது இவ்வாறு அம் மருத்துவர் தனது கடமையை செய்யாது தொலைபேசியில், மூழ்கி இருப்பது  கண்டிக்கத்தக்கது என பலரும் கூறியுள்ளனர்.

கிளிநொச்சி அரச வைத்தியசாலை ஒன்றில் வைத்தியர் ஒருவரின் திருவிளையாடல்

அதேசமயம் அங்குசென்ற நபர் ஒருவர் வைத்தியர் கடமையில் வெறித்தனமாக இருந்த போது இந்த புகைபடத்தை எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

more news… visit here
READ MORE >>>  5 கிராம் ஹேரோயின் வைத்திருந்த பெண்ணுக்கு விளக்கமறியல்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  யாழில் இளம் யுவதி தற்கொலை! பொலிஸார் விசாரணை
READ MORE >>>  முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார் : சட்டத்தரணி அலறி றிபாஸ்
Previous articleதோப்புல் தெரியும் அளவிற்க்கு டீசர்ட்… ஜன்னல் வச்ச லெக்கின்ஸ்..” – தலைகீழாக தொங்கும் நடிகை அஞ்சலி..!
Next articleயாழில் வன்முறைக் கும்பல் அட்டகாசம் !! ஒருவர் படுகாயம்