Home கிளிநொச்சி செய்திகள் கிளிநொச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; கோவில் மண்டபத்தில் ஆணின் சடலம்

கிளிநொச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; கோவில் மண்டபத்தில் ஆணின் சடலம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; கோவில் மண்டபத்தில் ஆணின் சடலம்

கிளிநொச்சி செல்வாநகர் ஐயப்பன் கோவில் மண்டபத்திலேயே ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 43 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான லாலசிங்கம் என்ற வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது உயிரிழப்பு கொலையா தற்கொலையா என்பது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கொவிட் தொற்றுக்குள்ளானதால் இளம் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை!
READ MORE >>>  முச்சக்கரவண்டியில் கஞ்சா!! கடத்தி சென்றவர் மாட்டினார்
Previous articleமுகநூலில் நிர்வாண படங்களை பதிவேற்ற போவதாக மிரட்டி சாவகச்சேரி இளைஞனிடம் கப்பம் பெற்ற இளம் குடும்பம் உள்ளிட்ட நால்வர் மாட்டினர்
Next articleஇன்று ஹைதராபாத்தில் நடக்கும் ‘சர்க்காரு வரி பாட’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் மகேஷ் பாபுவுடன் விஜய் கலந்து கொள்கிறார்