Home Cinema கிட்ட தட்ட 100 திரையரங்குகள் மேல் ‘பீஸ்ட்’ஐ தூக்கி ‘கேஜிஎப் 2’...

கிட்ட தட்ட 100 திரையரங்குகள் மேல் ‘பீஸ்ட்’ஐ தூக்கி ‘கேஜிஎப் 2’ போடும் தியேட்டர்காரர்கள் !!

பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார், மேலும் நெல்சன் திலீப்குமார் இயக்கியதன் மூலம் கோலிவுட்டில் மீண்டும் அறிமுகமானார். VTV கணேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர், அதே நேரத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஷைன் டாம் சாக், சதீஷ் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை.

கிட்ட தட்ட 100 திரையரங்குகள் மேல் 'பீஸ்ட்'ஐ தூக்கி 'கேஜிஎப் 2' போடும் தியேட்டர்காரர்கள் !!

‘பீஸ்ட், கேஜிஎப் 2’ இரண்டு படங்களின் வெளியீட்டிற்கும் முன்பும் ‘பீஸ்ட்’ படத்திற்குப் போட்டியாக ‘கேஜிஎப் 2’ படமா என்ற ஒரு சர்ச்சை எழுந்தது. ஆனால், வெளியீட்டிற்குப் பிறகு ‘கேஜிஎப் 2’ படத்தை ‘பீஸ்ட்’ நெருங்கவே முடியாது என்பதுதான் உண்மையாகிப் போனது.

Beast

‘பீஸ்ட்’ படம் முதலில் வந்ததால் அந்தப் படம் பற்றிய பேச்சு ஒரு நாள் இருந்தது. ஆனால், மறுதினமே ‘கேஜிஎப் 2’ படம் வந்தது. அதன் பிறகு ‘கேஜிஎப் 2’ படம் பற்றிய பேச்சுத்தான் அதிகமாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ‘கேஜிஎப் 2’ படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

Kgf-Beast

இந்தியத் திரையுலகத்தில் ஆக்ஷன் படங்களுக்கென்று ஒரு ‘டார்கெட்’ஐ படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் ‘பிக்ஸ்’ செய்துவிட்டார். இனி, அந்த அளவிற்கு அடுத்து வருபவர்கள் ஆக்ஷன் படமெடுத்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

Kgf Beast

‘கேஜிஎப் 2’ படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக படம் வெளிவந்த இரண்டு நாட்களுக்குப் பின்னும் பல தியேட்டர்களில் அதிகாலை, காலை சிறப்புக் காட்சிகள் நாளை வரை திட்டமிடப்பட்டுள்ளன. இன்றே சில தியேட்டர்களில் நடு இரவு 1.30 மணிக் காட்சிகள் ஹவுஸ்புல்லாக நடைபெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு மக்களின் வருகை அதிகமாக இருப்பதால் அனைத்து வரவேற்பையும் பணமாக்க வேண்டும் என்பதால் பல தியேட்டர்கள் சிறப்புக் காட்சிகளை நடத்துகின்றன.

READ MORE >>>  வயித்தில் செய்ய வேண்டிய வேலையா இது !! கருமம் கமலின் மானத்தை காற்றில் பறக்க வைத்த ஸ்ருதி வெளியிட்ட புகைப்படம்!!

Vijay

இதனால் ‘பீஸ்ட்’ படம் ரெகுலர் காட்சிகள் மட்டுமே நடைபெறுகிறது. திங்கள் கிழமை முதல் பெரும்பாலான தியேட்டர்களில் அதன் காட்சிகள் குறைக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். அதற்குப் பதிலாக ‘கேஜிஎப் 2’ படத்தைத் திரையிட தியேட்டர்காரர்கள் முடிவு செய்துள்ளார்களாம். பல தியேட்டர்காரர்களும் அவர்களது சமூக வலைத்தளங்களில் ‘பீஸ்ட்’ஐ கைவிட்டு, ‘கேஜிஎப் 2’ படத்தைப் பற்றிய தொடர்ந்து பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

more news… visit here
READ MORE >>>  இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன்சங்கர்ராஜா சேர்த்து வைத்திருக்கும் “முழு சொத்து மதிப்பு” எவ்வளவு தெரியுமா.?
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  ஷி இஸ் ஆன் ஃபயர்' 'தாகட்' கங்கனாவின் புதிய படத்தை பற்றிய வெளியான அப்டேட் இதோ !!
Previous articleதொழில்சாலையை பார்வையிட சென்ற தந்தை மற்றும் மகனுக்கு நேர்ந்த சோகம்
Next articleதி டேனிஷ் ஓபன் போட்டியில் பதக்கம் வென்ற நடிகர் மாதவன் மகன்!