Home world news காலையில் காப்பி போடுவதற்கு பால் வாங்க இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம் !! நம்பமுடியாத ஆச்சரியம்

காலையில் காப்பி போடுவதற்கு பால் வாங்க இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம் !! நம்பமுடியாத ஆச்சரியம்

அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கடைக்கு சென்ற காரணத்தால் நபர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

செஸ்டர் கவுண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் வீட்டில் காபி குடிக்க நினைத்த போது பிரிட்ஜில் பால் இல்லாமல் இருப்பதை கண்டார்.

இதையடுத்து நடந்த ஆச்சரியத்தை அவரே சொல்கிறார். பால் வாங்குவதற்காக மளிகை கடைக்கு சென்றேன். அப்போது கவுண்டரில் பவர்பால் லொட்டரி டிக்கெட் குறித்த விளம்பரம் இருந்தது.

அதை வாங்கினேன். அடுத்தநாள் நான் கோடீஸ்வரன் ஆகிவிட்டேன், ஆம் அந்த லொட்டரியில் $2 மில்லியன் (இலங்கை மதிப்பில் ரூ 70 கோடிக்கு மேல்) பரிசு என விழுந்திருந்தது.

இதையடுத்து இன்ப அதிர்ச்சியில் நான் உறைந்துவிட்டேன். உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபீஸ்ட் முதல் KGF வரை தொட்டாவது பாத்துக்குறேன்!! பெங்களூர் அணி தோல்வி பரிதாபங்களின் மீம்ஸ் தொகுப்பு ..
Next articleவெறும் பிண நீரை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்! நீங்களே பாருங்க !!