கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பித்த பேரணியில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அண்ணளவாக 20,000 பேர் கலந்து கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக முகப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காலி வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.
Happening now at Galle Face ??❤️ pic.twitter.com/owPDSet5BE
— Otara Del Gunewardene (@otaradel) April 9, 2022
??? Massive protester turnout for the Student Movement protest currently underway in Colombo #SriLanka for the #SriLankaEconomicCrisis #SriLankaProtests pic.twitter.com/RO0UTuJi8x
— Dasuni Athauda (@AthaudaDasuni) April 9, 2022