Home Local news காலிமுகத்திடலில் காணாமல்போன சிறுமி; பெற்றோர் கோரிக்கை

காலிமுகத்திடலில் காணாமல்போன சிறுமி; பெற்றோர் கோரிக்கை

கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் நேற்று மாலை காணாமல்போன சிறுமி நேற்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சிறுமியை காணவில்லை என தற்போதும் வெளியாகும் பதிவுகளை நீக்குமாறும் சிறுமியின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து காலிமுகத்திடலில் அரசங்கத்திற்க்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டமானது இன்று ஒருவாரத்தை கடந்த நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலிமுகத்திடலில் காணாமல்போன சிறுமி; பெற்றோர் கோரிக்கை

more news… visit here
READ MORE >>>  சர்ச்சைக்குரிய காணொளி ஜோடிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  சீனி விலை அதிகரிப்பு; கைவிரித்தது அரசாங்கம்
READ MORE >>>  ஈஸ்டர் தாக்குதல் : யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள்
Previous articleபொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
Next articleவிபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு