கார்த்தியின் ‘கைதி’ ஹிந்தி ரீமேக் ரிலீஸ் தேதி இதோ !

கடந்த 2019 தீபாவளிக்கு, கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 கோடி ரூபாய் வசூலித்தது. இந்த படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமானது 1976ல் வெளியான அசால்ட் ஆன் ப்ரீசிங்க்ட் 13. இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ப்ரீசிங்க்ட் 13 இல் அசால்ட் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் நெப்போலியன். கைதி படத்தில் கமிஷ்னர் அலுவலகம் மீதான தாக்குதல்தான் அதிர்ச்சி தரும் காட்சி. அதுதான் படத்தின் முக்கியக் காட்சி.

கைதியின் இந்தி ரீமேக்கின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. ரீமேக்கை தர்மேந்திர சர்மா இயக்குகிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் அஜய் தேவ்கன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படக்குழுவினர் படத்திற்கு போலா என்று பெயரிட்டுள்ளனர். அஸீம் பஜாஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

கார்த்தியின் 'கைதி' ஹிந்தி ரீமேக் ரிலீஸ் தேதி இதோ !

இப்படம் மார்ச் 30, 2023 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..