Home Accident News காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்

காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் காரைதீவு கமநல சேவைகள் காரியாலயத்திற்கு முன்பாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்

இது தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதிருட்டு சம்பவங்களில் சிக்கிய 3 மாணவர்கள்… திருடப்பட்ட கணினிக்குள் நண்பிகளுடன் வீடியோ!
Next article14 மற்றும் 12 வயதுடைய தனது இரண்டு மகள்களையும் கர்ப்பமாக்கிய தந்தை