முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரின் போது தனது மகனான செஞ்சுடர் மாஸ்டரை கடந்த 12 ஆண்டுகளாக தேடிக்கொண்டிருக்கம் தயாரான தேவகி அம்மமா வவுனியாவில் உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட தேவகி அம்மா கடந்த 12 ஆண்டுகளாக தனது மகனை தேடிவந்துள்ள நிலையில் தனக்கு நீதி கிடைக்க தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளார் இன்னிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.