Home மட்டக்களப்பு செய்திகள் கள்ள உறவு அம்பலம். விரட்டியடிக்கப்பட்டார் TMVP கட்சியின் முக்கியஸ்தர்.!

கள்ள உறவு அம்பலம். விரட்டியடிக்கப்பட்டார் TMVP கட்சியின் முக்கியஸ்தர்.!

மட்டக்களப்பு கல்லடி வேலூர் பகுதியில் கள்ளத்தொடர்பு காரணமாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவர்

பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டசம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கல்லடி வேலூர் கள்ளத்தொடர்பு காரணமாக

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சார்பில் உறுப்பினராக இருக்கும் சுபராஜ் (சுமன்) சுபராஜ் வேலூரான் என்பவர், திருமணமாகி 2 பிள்ளைகளுக்கு தந்தையாகவும் இருக்கின்றார்.

கல்லடி வேலூர் கள்ளத்தொடர்பு காரணமாக

இவர் பெண்களுடன் தவறான உறவுகளை பேணிவருவதுடன், மதுபாணம் உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தல்,

இலஞ்சம் பெற்று அரச காணிகளை உரிமை மாற்றம் செய்து கொடுத்தல் என பல்வேறுபட்ட சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்பு பட்டவாராக இருந்து வருகின்றார்.

கல்லடி வேலூர் கள்ளத்தொடர்பு காரணமாக

இந்நிலையில் நேற்று இரவு கல்லடி 2ம் குறுக்கில் வசித்து வரும் ஓர் திருமணமான பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்த வேளை

அப்பிரதேச மக்களாலும், இளைஞர்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

கள்ள உறவு அம்பலம். விரட்டியடிக்கப்பட்டார் Tmvp கட்சியின் முக்கியஸ்தர்.!

கள்ள உறவு அம்பலம். விரட்டியடிக்கப்பட்டார் Tmvp கட்சியின் முக்கியஸ்தர்.!

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் இளம் யுவதி தற்கொலை! பொலிஸார் விசாரணை
Next articleசம்மாந்துறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக ஒருவர் மீட்பு !