Home Local news களுத்துறை கடற்கரையில் நிர்வாணமாக கரையொதுங்கிய சடலம்

களுத்துறை கடற்கரையில் நிர்வாணமாக கரையொதுங்கிய சடலம்

களுத்துறை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் நிர்வாண சடலம் ஒன்று நேற்று மாலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடையவர் எனவும் சடலம் நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகாணாமல் போன காதலன்!! 19 வயதுடைய யுவதியின் விபரீத முடிவு
Next articleமோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளிய சொகுசு கார்