Home Accident News களுதாவளையில் விபத்து; பெண்ணொருவர் உட்பட மூவர் காயம்

களுதாவளையில் விபத்து; பெண்ணொருவர் உட்பட மூவர் காயம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் இன்று (08) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்து, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுதாவளையிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கிப் பணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும்,

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில்

கல்லாறு பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோத்திக் கொண்டத்தில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

இதன் போது பெண்ணொருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற இடத்துக்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலை – பெருமளவானோர் அதிரடியாக கைது
Next articleதிருகோணமலை பொது வைத்தியசாலை காவலாளிக்கு தாக்குதல்