கல்வி அமைச்சிற்கு முன்னால் பதற்ற நிலை – பாதுகாப்பு அரண் போட்ட போலிஸார்

இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று வலுக்கட்டாயமாக இசுருபாய வளாகத்திற்குள் பிரவேசித்த போதே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பதற்றமான நிலைமை சூழ்நிலை ஏற்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று வீதித் தடைகளை உடைத்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயற்சித்தமையே இதற்குக் காரணமாகும்.

எனினும் மாணவர்களை முன்னேறி செல்ல முடியாதவாறு பொலிஸார் பலத்த பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளனர்.

கல்வி அமைச்சிற்கு முன்னால் பதற்ற நிலை - பாதுகாப்பு அரண் போட்ட போலிஸார் கல்வி அமைச்சிற்கு முன்னால் பதற்ற நிலை - பாதுகாப்பு அரண் போட்ட போலிஸார் கல்வி அமைச்சிற்கு முன்னால் பதற்ற நிலை - பாதுகாப்பு அரண் போட்ட போலிஸார்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..