Home Cinema கர்ப்பமாய் இருக்கும் போது கூட இந்த கவர்ச்சி நடனம் தேவையா ? முழுவதையும் காட்டிய ஸ்ரேயா...

கர்ப்பமாய் இருக்கும் போது கூட இந்த கவர்ச்சி நடனம் தேவையா ? முழுவதையும் காட்டிய ஸ்ரேயா சரண்!!

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

கர்ப்பமாய் இருக்கும் போது கூட இந்த கவர்ச்சி நடனம் தேவையா ? முழுவதையும் காட்டிய ஸ்ரேயா சரண்!!

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

கர்ப்பமாய் இருக்கும் போது கூட இந்த கவர்ச்சி நடனம் தேவையா ? முழுவதையும் காட்டிய ஸ்ரேயா சரண்!!

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில், தற்போது கர்ப்பமாக இருந்த போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் அம்மணி. இந்த காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், சிறப்பான தருணத்தின் க்யூட்டான வீடியோ என்று கூறி வருகின்றனர்.

கர்ப்பமாய் இருக்கும் போது கூட இந்த கவர்ச்சி நடனம் தேவையா ? முழுவதையும் காட்டிய ஸ்ரேயா சரண்!!

more news… visit here
READ MORE >>>  துல்கர் படத்தின் இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி ?
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  துல்கர் படத்தின் இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி ?
READ MORE >>>  பீஸ்ட் மொத்த கதையையும் மாத்தி நெல்சனுக்கு ஆப்பு வைத்த பட நிறுவனம் !!தோல்விக்கு முக்கிய காரணம் இவர்தான்
Previous articleதிருகோணமலையை அண்டிய பகுதிகளிலும் பரவலாக வீதித்தடை போராட்டம்
Next articleபிரதமர் மஹிந்தவின் தங்காலை கால்டன் வீடு முற்றுகை