Home Cinema கமலின் அடுத்த பட இயக்குனர் இவரா வைரலாகும் தகவல் இதோ !!

கமலின் அடுத்த பட இயக்குனர் இவரா வைரலாகும் தகவல் இதோ !!

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.

ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் அவருடன் நடித்துள்ளனர்.

ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டியளித்து வரும் லோகேஷ் கமலின் அடுத்த திரைப்பட இயக்குனர் குறித்து பேசியுள்ளார்.

அதில் கமலின் அடுத்து பணியாற்றவுள்ள மகேஷ் நாராயணனிடம் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு கமல் “அடிப்பொலி” என கூறினாராம். மேலும் லோகேஷ் மகேஷ் நாராயணன் தான் கமலின் அடுத்த படத்தை இயக்க போவதாகவும் கூறியுள்ளார்.

கமலின் அடுத்த பட இயக்குனர் இவரா வைரலாகும் தகவல் இதோ !!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநட்ட நடுரோட்டில் செய்ய வேண்டிய வேலையா இது ?பூனம் பஜிவா லேட்டஸ்ட் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
Next articleசர்க்கரை நோயாளிகளே இந்த உணவுகளை மட்டும் மறந்தும் கூட சாப்பிட்டுவிடாதீர்கள்