யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளிகள், உறவுகள் என அன்றாடம் உணவு தேவைக்காகவும் சுடுநீர் தேவைக்காகவும் அடிக்கடி செல்லும் இடம் கன்ரின் ஆகும்.
யாழ் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள கன்ரின் ஊழியர்கள் பலரின் நிலை இதுவாகும். தற்போது நாட்டில் நிலவும் கோரோனா கொடுமைக்குள் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்க
இலவசமாக கொரோனாவை பரப்பும் விதமாக சுகாதார சீர்கேட்டுடன் யாழ் போதனா வைத்தியசாலையின் கன்ரின் ஊழியர்கள் செயற்படுவது தொடர்பாக பணிப்பாளர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனை அலட்ச்சியம் செய்த பணிப்பாளர் நம்மட ஆக்கள் போவதில்லை தானே ( வைத்தியர்கள் ) எனும் எகத்தாள தொனியில் பதிலை வளங்கியுள்ளார்.
குறித்த ஊழியர்களிடம் மாஸ்க் போடு, கையுறை அணி என பல உத்தியோகஸ்தர்கள் முறையிட்டும் திமிர்த்தனமாக நடப்பதாகவும் பணிப்பாளரின் கூட்டு சேர்க்க்கையே இதற்கெல்லாம் காரணம் என்றும் பலர் விசனம் தெரிவித்துள்ளனர்.
தொடரும்