முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்டு கனடாவில் படைப்பிரிவில் உயர்பதவி வகித்து அகால மரணமடைந்த தமிழருக்கு அவரது சொந்த இடமான முல்லைத்தீவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது.