Home Local news ஓய்வூதிய வயதை 65ஆக உயர்த்த எதிர்ப்பு

ஓய்வூதிய வயதை 65ஆக உயர்த்த எதிர்ப்பு

அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 65 ஆக உயர்த்துவதற்கான, வரவு செலவுத் திட்ட முன்மொழிவை பல தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்றன என்று, பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே. ரத்னசிறி தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்பில் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர்,
தொழிலாளர்கள் விரும்பவில்லை என்றால் முன்மொழிவை யார் நிறைவேற்றுவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்றார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65 ஆக உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article12ஆவது திருமணத்திற்கு மணமகன் தேடும் 52 வயது அமெரிக்க பெண்!
Next articleரயிலுடன் ஆட்டோ மோதி விபத்து; வவுனியாவில் சம்பவம்.