Home Local news ஒவ்வொருநாளும் உச்சத்தை தொடும் கொவிட் மரணங்கள்!

ஒவ்வொருநாளும் உச்சத்தை தொடும் கொவிட் மரணங்கள்!

நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 124 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் அவர்உறுதிப்படுத்தினார்.

ஒவ்வொருநாளும் உச்சத்தை தொடும் கொவிட் மரணங்கள்!

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,464 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 341,246 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 300,406 ஆக அதிகரித்துள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகொரோனா தெற்றுக்குள்ளான சிசு பரிதாபகரமாக பலி! பெற்றோர் தொடர்ந்தும் சிகிச்சையில்.
Next articleபால்மா இறக்குமதியில் தொடர்ந்தும் இழுபறி;