விஜய், அஜித், விக்ரம், சிம்பு ஒரே படத்தில் இருந்தா எப்படி இருக்கும்.. ப்பா வைரல் வீடியோ..!
எதாவது ஒரு ட்ரைலர் வந்தாலோ வீடியோ எடிட்டர்ஸ் அவங்க பாணியில் எடிட் செய்து தங்கள் திறமையை காட்டுவது உண்டு.
அதுபோல இப்போது சமீபத்தில் பயங்கரமாக youtube வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருவது விக்ரம் படத்தின் ட்ரைலர்..
அந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங்.
What If…? #Vikram in Parallel-Verse ???
Ft @actorvijay #ChiyaanVikram @SilambarasanTR_
Hope you all love this @Dir_Lokesh @anirudhofficial @RKFI #VikramInAction #ThalapathyVijay #Kamal@rameshlaus @vbzu @LMKMovieManiac
: https://t.co/LS6D2jjVGN pic.twitter.com/Kk2SOpwVRx— HB Creations (@HBcreations7) May 25, 2022