Home Cinema ஒரே படத்தால் பாகுபலி ஹீரோவுக்கு ஜோடியான எகிறும் ராஷ்மிகாவின் மவுசு ...

ஒரே படத்தால் பாகுபலி ஹீரோவுக்கு ஜோடியான எகிறும் ராஷ்மிகாவின் மவுசு !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

பின்னர் இவர் நடித்த அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் வெளிவந்த ஏ சாமி ஏ சாமி என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது மட்டுமல்லாமல் இவருடைய மார்க்கெட்டும் உயர தொடங்கியது.

குறிப்பாக இளையதளபதி நடித்துவரும் 66வது படத்தில் கமிட் ஆகிய ராஷ்மிகா தற்போது தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் சந்திப்பு ரெட்டி இயக்கத்தில் உருவாகும் ’ஸ்பிரிட்’ என்ற படத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாகவும் ராஷ்மிகா ஹீரோயினியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் கசிந்துள்ளது

more news… visit here
READ MORE >>>  ரசிகர்களுக்கு காட்டக்கூடாத இடத்தை காட்டி உஷ்ணத்தை கூட்டும் நடிகை மாளவிகா மோகனன்..!வைரல் புகைப்படம்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  தளபதி66 படத்தில் புதிதாக இணைந்த தெலுங்கு நடிகர் !! இவர் தான் வில்லனோ வைரலாகும் புகைப்படம் இதோ !!
READ MORE >>>  ரஜினி கமல் விஜய்யை பின்னுக்கு தள்ளிய அஜித்.! நம்பர் ஒன் அஜித் தான்.! அதிர்ச்சி சர்வே.!
Previous articleசிவகார்த்திகேயன் நடித்த டான் படம் பார்த்து அழுதுகொண்டே வெளியில் வந்த பிக் பாஸ் நடிகர்! – வீடியோ
Next articleபுதிய போஸ்டருடன் வெளிவந்த விஷாலின் ‘லத்தி’ படத்தின் புதிய அப்டேட் இதோ !!