ஒரே அஜித் தான் ஆனா அஜித் 61 பற்றிய வெளியான அதிர்ச்சி அப்டேட் இதோ !!

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்நிலையில் இந்த படத்தில் அசுரன் பட நாயகி மஞ்சி வாரியர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், இரண்டு ஹீரோயின்கள் படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் பரவி வந்த நிலையில் அவை அனைத்தும் வதந்தி என சொல்லபடுகிறது. படத்தில் அஜித் ஒரே ஒரு வேடத்தில் மட்டுமே நடிப்பதாக இப்போது தகவல்கள் பரவி வருகின்றன.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..