Home Cinema ஒன்னு இல்ல இரண்டு இல்ல மொத்தம் 10 விஜய் ரஜினி எல்லாம் ஓரம் கட்டிய...

ஒன்னு இல்ல இரண்டு இல்ல மொத்தம் 10 விஜய் ரஜினி எல்லாம் ஓரம் கட்டிய லெஜண்ட் சரவணா அண்ணாச்சி !!நீங்களே பாருங்க

லெஜண்ட் சரவணன் நடித்து உருவாகியுள்ள படம் தி லெஜண்ட். ஜெடி – ஜெர்ரி இயக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியான ஊர்வசி ரெளதலா, கீதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் உருவாகி இப்படத்தின் இரு பாடல்களான மொசலோ மொசலு மற்றும் வாடி வாசல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் மே 29 ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

இதற்காக பல வேலைகள் மும்முரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்காக 10 பான் இந்தியா நடிகைகள் பங்கேற்கவுள்ளார்களாம்.

தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஊர்வசி ரெளதலா, ராய் லட்சுமி, யாஷிகா அனந்த், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நிபுர் ஆன்ந்த், டிம்பிள் ஆர்த்தி போன்ர 10 நடிகைகள் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டு குத்தாட்டம் போடவுள்ளார்களாம்.

ஒன்னு இல்ல இரண்டு இல்ல மொத்தம் 10 விஜய் ரஜினி எல்லாம் ஓரம் கட்டிய லெஜண்ட் சரவணா அண்ணாச்சி !!நீங்களே பாருங்க

ஒன்னு இல்ல இரண்டு இல்ல மொத்தம் 10 விஜய் ரஜினி எல்லாம் ஓரம் கட்டிய லெஜண்ட் சரவணா அண்ணாச்சி !!நீங்களே பாருங்க

more news… visit here
READ MORE >>>  BB Ultimate யில் இந்த வார எலிமினேஷன் இவரா ? ரசிகர்கள் அதிர்ச்சி உறுதியான செய்தி
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  வலிமை படத்தின் பதினான்காம் நாள் வசூல் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ !!
READ MORE >>>  இந்த வயசுலயும் இப்படியா – அரைகுறை ஆடையில் நண்பர்களுடன் ரம்யா கிருஷ்ணன்- ரசிகர்கள் ஷாக்
Previous articleஉடம்பில் வெறும் டவல் மட்டும் உடுத்தி உள்ள எதுவும் போட மாட்டேன்!…தாறுமாறான கவர்ச்சியில் ரகுல்ப்ரீத் சிங்….
Next articleபீஸ்ட் முதல் KGF வரை தொட்டாவது பாத்துக்குறேன்!! பெங்களூர் அணி தோல்வி பரிதாபங்களின் மீம்ஸ் தொகுப்பு ..