Home Cinema ஒட்டு மொத்த மொத்த இந்தியாவிலும் 20 டிக்கெட் மட்டும் விற்ற கொடுமை, அசிங்கப்பட்ட படம் எது...

ஒட்டு மொத்த மொத்த இந்தியாவிலும் 20 டிக்கெட் மட்டும் விற்ற கொடுமை, அசிங்கப்பட்ட படம் எது தெரியுமா ?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த ‘தாகத்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறாத காரணத்தால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

ரஸ்னீஷ் காய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்த ‘தாகத்’ திரைப்படம் மே 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால், திரையரங்குகள் ‘தாகத்’ படத்தை திரையிடுவதை நிறுத்திவிட்டனர்.

ஒட்டு மொத்த மொத்த இந்தியாவிலும் 20 டிக்கெட் மட்டும் விற்ற கொடுமை, அசிங்கப்பட்ட படம் எது தெரியுமா ?

சில திரையரங்குகள் நஷ்டத்தில் படத்தை திரையிட்டு வருகின்றன. பாலிவுட் ஹங்காமாவின் பாக்ஸ்-ஆபிஸ் அறிக்கையின்படி, படம் வெளியான 8-ஆம் நாளில், வெறும் 20 டிக்கெட்டுகளை மட்டுமே விற்று, ரூ.4,420 வருவாய் மட்டுமே ஈட்டியுள்ளது.

ஒட்டு மொத்த மொத்த இந்தியாவிலும் 20 டிக்கெட் மட்டும் விற்ற கொடுமை, அசிங்கப்பட்ட படம் எது தெரியுமா ?

80 கோடி முதல் 90 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.3 கோடி அளவுக்கு கூட வசூலிக்கவில்லை.இதனால் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

ஓடிடி தளத்தில் கூட வெளியிட முடியாமல் படத் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர். படத்தின் ரிலீஸ்க்கு பிறகு நல்ல தொகைக்கு விற்கலாம் எனத் தயாரிப்பாளார்கள் காத்திருந்தனர். ஆனால், படம் மோசமான தோல்வியைச் சந்தித்தால் எந்த நிறுவனமும் இதன் உரிமையைப் பெற முன்வரவில்லை.

ஒட்டு மொத்த மொத்த இந்தியாவிலும் 20 டிக்கெட் மட்டும் விற்ற கொடுமை, அசிங்கப்பட்ட படம் எது தெரியுமா ?

படத்தின் திரையரங்க விநியோக உரிமையை ஜி ஸ்டூடியோ நிறுவனம் கைப்பற்றியிருந்தது. ஆனால், ஓடிடியில் வெளியிட அவர்கள் தயாராக இல்லை. இதனால், தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படத்தை விற்க முயற்சி செய்து வருகிறார்கள்.

more news… visit here
READ MORE >>>  சித்தார்த் குமார் திவாரியுடன் தொடர்புகொள்வது எனது மிகப்பெரிய உந்துதல்: சித்தார்த்
READ MORE >>>  சிம்பு நடித்து வரும் பத்து தல படத்தின் லேட்டஸ்ட் மரண மாஸ் அப்டேட் இதோ !!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  AK 61 படத்தின் இசைமைப்பாளர் இவரா ? அப்ப அனிருத் வைரலாகும் தகவல்
Previous articleதனது ரசிகர்களை ஏமாற்றினார் கோலி ! அவரது மொத்த கிரிக்கெட் வாழ்க்கையில்… விளாசிய சேவாக்
Next articleகணவரால் விஜய் டிவியை விட்டு பிரியங்கா விலகுகிறாரா? அதிர்ச்சி முடிவுக்கு காரணம் இதுவா !