Home Uncategorized ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்பார்க்கும் KGF 3 எப்போது ரிலீஸ் தெரியுமா? மீண்டும் விஜய்...

ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்பார்க்கும் KGF 3 எப்போது ரிலீஸ் தெரியுமா? மீண்டும் விஜய் உடனா ?வைரலாகும் தகவல்

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் KGF 2.

Kgf 3

முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து KGF 2 திரைப்படம் கடந்த மாதம் வெளியானது, பெரிய எதிர்ப்புகளுடன் வெளியான மிரளவைக்கும் காட்சிகளுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் KGF 2.

Kgf 3

மேலும் இப்படம் உலகமுழுவதும் ரூ.1200 கோடியளவில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது, ஒரு கன்னட திரைப்படம் இவ்வளவு பெரிய வசூலை வாரிக்குவிப்பது இதுவே முதல்முறை.அப்படியான இமாலய வெற்றியை பெற்றுள்ள KGF படத்தின் மூன்றாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி KGF 3 படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் தகவல்வுள்ளதாம்.

Kgf 3

மேலும் KGF 3 படத்தை 2024 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழு. இப்படத்தின் தயாரிப்பாளர் MARVEL Universe போல வெவ்வேறு படங்களின் கதாபாத்திரங்களை அப்படத்தில் கொண்டு வர முயற்சி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

more news… visit here
Dit1skexcaitxev - ஒட்டு மொத்த  திரையுலகமே எதிர்பார்க்கும் Kgf 3 எப்போது ரிலீஸ் தெரியுமா? மீண்டும் விஜய் உடனா ?வைரலாகும் தகவல்
201025 403b62ca 4e4f 4617 A86d 5243cbca27a1 - ஒட்டு மொத்த  திரையுலகமே எதிர்பார்க்கும் Kgf 3 எப்போது ரிலீஸ் தெரியுமா? மீண்டும் விஜய் உடனா ?வைரலாகும் தகவல்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
2e33a8de C506 4930 9923 Ee8d624ba53d - Today News

CLICK HERE..
296da23b Ab74 4b65 82ea E06235f25a9a - Today News

CLICK HERE..
Ddcc3af5 De0b 486e 93f8 1d3336f1c42c - ஒட்டு மொத்த  திரையுலகமே எதிர்பார்க்கும் Kgf 3 எப்போது ரிலீஸ் தெரியுமா? மீண்டும் விஜய் உடனா ?வைரலாகும் தகவல்