ஐந்து நாள் முடிவில் டான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா ? வெளியான ரிப்போர்ட் இதோ !!

டான் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.

அதன் காரணமாக தான் வார நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் டான் 5 நாட்களில் சுமார் ரூ 38 கோடிகள் வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளதாம்.

கண்டிப்பாக சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இவை மிகப்பெரிய ஓப்பனிங் என்றே கூறப்படுகின்றது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..