Home Local news ஏப்ரல் 11 தொடக்கம் 17 ஆம் திகதி வரை மின்வெட்டு அட்டவணை வெளியீடு

ஏப்ரல் 11 தொடக்கம் 17 ஆம் திகதி வரை மின்வெட்டு அட்டவணை வெளியீடு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அடுத்த வாரத்திற்கான மின்வெட்டு அட்டவணையை அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தோடு ஏப்ரல் புத்தாண்டு பண்டிகையான 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இதையடுத்து ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநாமல் தொடர்பில் முக்கிய ஆதாரத்தை அம்பலப்படுத்திய சிங்கள ஊடகம்
Next articleகிண்ணியாவில் மின் ஒழுக்கினால் வீடொன்று முற்றாக தீக்கிரை