Home Local news எரிபொருள் நிலையத்தில் மோதல் – கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு 5 பேர் காயம்!

எரிபொருள் நிலையத்தில் மோதல் – கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு 5 பேர் காயம்!

நிட்டம்புவ – கலகெடிஹேன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (18) காலை வரிசையில் நின்றவர்களிடையே ஏற்பட்ட அமைதியின்மையின்போது, கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில், 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 3 பேர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையிலும் மேலும் இருவர் கம்பஹா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  யாழில் பேருந்து விபத்து - மூவர் படுகாயம்
READ MORE >>>  யாழில் பேருந்து விபத்து - மூவர் படுகாயம்
Previous articleஇன்றைய ராசிபலன் – 18/07/2022, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleரயிலில் மோதி கார் விபத்து – கர்ப்பிணி பெண், குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்!