Home Local news எரிபொருள் நிலையத்திற்கு அருகிலிருந்து ஆணின் சடலம் மீட்பு !

எரிபொருள் நிலையத்திற்கு அருகிலிருந்து ஆணின் சடலம் மீட்பு !

இரத்தினபுரி-லெல்லோபிட்டிய, சன்னஸ்கம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இனந்தெரியாத ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கொடகவெல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க யோசனை
READ MORE >>>  மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் பரபரப்பு! பரீட்சை எழுதிய மாணவியை கடத்திச் சென்ற ஆசிரியர்
Previous articleயாழ் பண்டத்தரிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தூசணம் கொட்டிய வைத்தியரால் பரபரப்பு
Next articleஇன்று முதல் கியூ-ஆர். முறைமையில் மட்டும் எரிபொருள் விநியோகம்