Home நாட்டு நடப்புக்கள் எரிபொருள் இல்லாததால் வீதியில் தாய் – மகளுக்கு நேர்ந்த நிலை; மனதை உருக்கும் புகைப்படம்!

எரிபொருள் இல்லாததால் வீதியில் தாய் – மகளுக்கு நேர்ந்த நிலை; மனதை உருக்கும் புகைப்படம்!

இலங்கையில் ஒரு தாய் மோட்டார் சைக்கிளில் எரிபொருள் இல்லாமல் அந்த தாயும் அவரது சிறிய மகளும் தள்ளி செல்லும் காட்சி காண்போர் மனதை உருக்கியுள்ளது.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் குறித்த சிறுமி மோட்டார் சைக்கிளில் உறங்கிய காட்சி மனதை கலங்கடித்துள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிவாயு, எரிபொருள் உட்பட பல்வேறு அத்தியவாசிய பொருட்களுக்கு தட்டுபாடு நிலவி வருகின்றது.

மேலும், நாட்டில் எரிபொருள் தட்டுபாடு பாரியளவில் உள்ளதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவனிக்க முடிந்ததாக இருக்கின்றது,

மேலும் அப்படி நீண்ட வரிசையில் நின்றும் எரிபொருள் கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்

22 62808Bbcc63A4 22 62808Bbced775

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  ‘நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது’ – பாரதவின் மனைவி சாபம்
READ MORE >>>  சிறுமி விற்பனை விவகாரம் ; பிரதி தவிசாளர் உள்ளிட்ட மேலும் மூவர் அதிரடியாக கைது
Previous articleவிபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி – மயிலம்பாவெளியில் சம்பவம்
Next articleவிக்ரம் ஆடியோ லாஞ்சில் அஜித் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் !! நீங்களே பாருங்க