Home Jaffna News ஊர்காவற்றுறையில் குளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!!

ஊர்காவற்றுறையில் குளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள குளம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை துவிச்சக்கர வண்டியுடன் குளத்தினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநெல் உலரவிடுவதனால ஏற்பட்ட 2வது உயிர்ப்பலி: 6 பிள்ளைகளின் தந்தையை பலியெடுத்த லொறி
Next articleயாழ்.கட்டப்பிராயில் வீடு உடைத்து கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!