Home Local news ஊடகவியலாளர்களை தாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

ஊடகவியலாளர்களை தாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு அருகே ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்த்துடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படையின் மூன்று முக்கிய அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் அதிகாரி ரொமேஷ் லியனகே உள்ளிட்ட ஏனைய மூன்று அதிகாரிகளே இவ்வாறு உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  நாட்டை வந்தடைந்தது ஒட்சிசன் கொள்கலன்
READ MORE >>>  திருட்டு சம்பவம் !! வவுனியாவில் 20 வயது இளைஞன் கைது
Previous articleபடகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 67 பேர் கைது
Next articleலங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு