Home மட்டக்களப்பு செய்திகள் ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலி

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலி

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் 9 வயது சிறுமியொருவர் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் பலியாகியுள்ளார்.

குறித்த சிறுமி நேற்று மதியம் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவரது கழுத்தில் ஊஞ்சல் கயிறு சிக்கி இறுகியதில் அவர் மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்து கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் பலி ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலி ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் பலி

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅடிக்கடி டாஸ்மாக் மூடுறதால,சனியன் புடிச்ச சரக்கை விட நினைக்கிரிங்களா ? -சில வழிகள்
Next articleபல துன்பங்களையும், கஷ்டங்களையும் தொடராக எதிர்நோக்கிக் கொண்டு வரும் சம்பூர் கிராம மக்கள் !