Home Local news உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல (sapphire) கல் ஒன்று கண்டு பிடிப்பு

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல (sapphire) கல் ஒன்று கண்டு பிடிப்பு

உலகின் மிகப்பெரிய நட்சத்திர கல் ஒன்று கிணறு தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி பகுதியில் உள்ள தனது வீட்டில் கிணறு தோண்டிய தொழிலாளர்களால் இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு மாணிக்க வர்த்தகர் கூறினார்.

வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீலகல் சுமார் 510 கிலோகிராம் அல்லது 2.5 million carats எடையைக் கொண்டுள்ளது மற்றும் அதற்கு “Serendipity Sapphire”என்று பெயரிடப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபிசிஆர் சோதனையில் நொந்து விட்டதாம்: தாதியின் உச்சந்தலையை பதம் பார்த்த பிக்கு
Next articleவடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் – அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு