Home Cinema உன் இஷ்டத்துக்கு படம் பண்ண முடியாது !!தளபதி விஜய்க்கு கடிவாளம் போட்ட தளபதி 66...

உன் இஷ்டத்துக்கு படம் பண்ண முடியாது !!தளபதி விஜய்க்கு கடிவாளம் போட்ட தளபதி 66 இயக்குனர் !! சரண்டரான விஜய் !!

தென்னிந்திய நட்சத்திரங்கள் சினிமாவின் பயங்கரமான காட்சியின் காரணமாக இந்திய அளவில் அங்கீகாரம் பெற்று வருகின்றனர்.’தளபதி 66′ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், படத்தின் முக்கிய ஷெட்யூல் அடுத்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியான பீஸ்ட் படம் படு தோல்வியை அடைந்து மண்ணை கவ்வியது. கடந்த இரண்டு வருடங்களில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை, ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்தே, விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் போன்ற முன்னனி நடிகர்கள் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த சூழலில் மிக பெரிய வெற்றியை கொடுத்த படம் டாக்டர்.

டாக்டர் படம் நல்ல வசூலை கொடுத்து கடனில் தந்தளித்து கொண்டிருந்த சிவகார்த்திகேயனை மீட்டு எடுத்த படம் என்றே சொல்லாமல். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன். பொதுவாகவே நகைசுவை உணர்வு கொண்டவர் நெல்சன். அதனாலே அவருடைய இயக்கத்தில் நகைசுவை கலந்த கமெர்சியல் படங்களான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் போன்ற படங்கள் வெற்றியை பெற்றது.

வளர்ந்து வரும் இயக்குனரான நெல்சனுக்கு ஜாக்பாட் அடித்தது போன்று முன்றாவது படம் நடிகர் விஜய் உடனும், அடுத்த படம் ரஜினியுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய பீஸ்ட் படம் மண்ணை கவ்வியதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய் தான் என்று கூறப்படுகிறது. கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்து படத்தில் பல குளறுபடியை செய்தது நடிகர் விஜய் தான் என்று கூறப்படுகிறது.

READ MORE >>>  சிபி சத்யராஜ் & நிகிலா விமல் நடிக்கும் ரங்கா படத்தின் டிரைலர் இதோ !!

விஜய்யின் இந்த குளறுபடியால், பீஸ்ட் படு தோல்வியை அடைந்து வளர்ந்து வந்த இயக்குனர் நெல்சன் சினிமா வாழ்கை பெரிய கேள்வி குறியாக அமைத்துள்ளது. மேலும் ரஜினிகாந்த் புதிய படத்தின் வாய்ப்பு நெல்சனுக்கு பறிபோகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த புதிய படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்குகிறார், ஆந்திராவை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

தெலுங்கில் பிரபல இயக்குனர் இந்த படத்தை இயக்குவதால் தெலுங்கில் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் தலையிட்டு சிறு சிறு மாற்றங்கள் செய்தது போன்று விஜய் நடிக்கும் புதிய படத்திலும் மாற்றங்கள் செய்ய வலியுறுத்தியுள்ளார் விஜய் என்று கூறப்படுகிறது. அனால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் திட்டவட்டமாக விஜய் கோரிக்கையை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் நாங்கள் என்ன செய்கிறோமா அதை மட்டும் நீங்கள் செய்தால் போதும், படம் வெளியான பின்பு படத்தை பார்க்கும் ஆடியன்ஸ் கண்டிப்பாக திருப்தியடைவார்கள் என இயக்குனர் மற்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து கண்டிப்பாக விஜய்யிடம் நடிப்பதை தவிர்த்து வேறு எந்த ஒரு விவகாரத்திலும் தலையிட கூடாது என ஸ்டிட்டாக சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது . மேலும் தமிழ் பட இயக்குனர்களிடம் கிடைக்கும் மரியாதை தெலுங்கு பட இயக்குனர்களிடம் பணியாற்றும் போது விஜய்க்கு இல்லை என சினிமா வட்டாரதத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

more news… visit here
READ MORE >>>  இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவனின் நடித்த சாணி காயிதம் படத்தின் டீஸர் இதோ !!
READ MORE >>>  நடிகை அனுஷா சோனாலி காலமானார்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரெய்லர் இதோ !!
Previous articleவவுனியா நெடுங்கேணி பகுதியில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மரணம்
Next articleஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் – நீதித்துறை மருத்துவதுறை தொழில்வல்லுனர்கள் கூட்டாக வேண்டுகோள்!