உண்மையிலேயே வெற்றிமாறன் அப்படி சொன்னது வருத்தம் தான் நொந்து போன லோகேஷ் கனகராஜ்

இன்று ஒரு தனித்துவமான கதைகளத்தை உருவாக்கி தன் ஒவ்வொரு படத்தின் மூலம் பிரம்மாண்டமாக காட்டக்கூடிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர், ஹிட் ஆன படங்களை கொடுத்து இன்னும் ரசிகர்களை எதிர்பார்ப்பில் வைத்துக் கொண்டிருக்கிறார் விக்ரம் படத்தின் மூலம். விக்ரம் படத்தின் மீதான் எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம் இவருனே சொல்லலாம்.

உண்மையிலேயே வெற்றிமாறன் அப்படி சொன்னது வருத்தம் தான் நொந்து போன லோகேஷ் கனகராஜ்

ஒரு ரசிகனாக கமலை எவ்வாறெல்லாம் செதுக்கியுள்ளார் என மக்கள் அறிய ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் 4 வருடங்கள் கழித்து கமல் நடிப்பது கூடுதல் எதிர்பார்ப்பு. விஜய் சேதுபதி, பகத் பாசில் ,சூர்யா போன்ற நடிகர்கள் இருப்பது அதைவிட பெரிய எதிர்பார்ப்பு. முதன் முதலில் மாநகரம் என்ற படத்தை இயக்கி இப்படியும் ஒருத்தன் இருக்கிறான் என சினிமாவில் காட்டவைத்தார் லோகேஷ் .

உண்மையிலேயே வெற்றிமாறன் அப்படி சொன்னது வருத்தம் தான் நொந்து போன லோகேஷ் கனகராஜ்

அடுத்து கைதி, மாஸ்டர் போன்ற பெரிய ஹீரோக்களுடன் இணைந்து சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்து இப்படி ஒருத்தனா என ஆச்சரியப்படவைத்தார். இப்பொழுது விக்ரம் படத்தை இயக்கி படம் வருவதற்கு முன்னரே உன்ன மாதிரி யாரும் இல்லை என பிரமிப்பை உண்டாக்கியிருக்கிறார். இவர் அடிக்கடி கூறும் போது எனக்கு இயக்குனராக இருப்பதை விட துணை இயக்குனராக இருப்பதுதான் பிடிக்கும் என கூறுவார்.

உண்மையிலேயே வெற்றிமாறன் அப்படி சொன்னது வருத்தம் தான் நொந்து போன லோகேஷ் கனகராஜ்

அப்பொழுது தான் மற்ற நண்பர்களிடம் சகஜமாக தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறுவார். ஒரு சமயம் ஒரு விழா நிகழ்ச்சியில் வெற்றிமாறன் லோகேஷ் பேசிக் கொண்டிருக்கையில் வெற்றிமாறன் “ எனக்கு எதாவது மன அழுத்ததில் இருந்தால் என்னுடைய குருவான பாலு மகேந்திரனுடன் சேர்ந்து சில நேரம் பேசிவிட்டு வருவேன் என்று கூறினார். அதே போல தான் என்னுடைய அசிஸ்டென்ட்களும் ஏதாவது பிரச்சினையில் இருந்தால் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னிடம் பேசி விட்டு போவார்கள். ஆனால் எனக்கு அப்படி ஒரு ஆள் இதுவரை இருந்ததில்லை. என்ன பிரச்சினையானாலும் என்ன மன வருத்தமானாலும் அதை நான் தான் தாங்கி கொள்வேன். சில நேரம் அதை எண்ணி மனம் நொந்ததும் உண்டு என கூறினார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..