Home Local news உடும்புகளை வேட்டையாடி வைத்திருந்தவர் மாட்டினார்

உடும்புகளை வேட்டையாடி வைத்திருந்தவர் மாட்டினார்

கிளிநொச்சியில் உள்ள வீடு ஒன்றில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த உடும்புகள் கைப்பற்றப்பட்டது

கிளிநொச்சி, வட்டக்கச்சி , இராமநாதபுரம் – புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிகாக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, வட்டக்கச்சி , இராமநாதபுரம் – புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி

இறைச்சிகாக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, வட்டக்கச்சி , இராமநாதபுரம் – புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிகாக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது

குறித்த வீட்டினை சுற்றி வளைத்த திணைக்கள் அதிகாகரிகள் ஐந்து உடும்புகளுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி, வட்டக்கச்சி , இராமநாதபுரம் – புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிகாக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாகரிகள் இன்று (19) முற்படுத்திய போது

அவரை ஒரு இலட்சம் ரூபா ஆட் பிணையில் விடுதலை செய்த நீதி மன்றம் வழக்கினை 10.05.2021 அன்று தவணையிட்டுள்ளது.

அத்தோடு ஐந்து உடும்புகளையும் பாதுகாப்பாக காட்டில் விடுமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.

ஐந்து உடும்புகளும் பாதுகாப்பாக சுண்டிக்குளம் பறவைகள் சரணாலய காட்டில் அதிகாரிகளால் விடப்பட்டது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகத்திக்குத்துக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் பலி!
Next articleவிசேட தேவையுடைய சகோதரியை அடித்துக் கொன்ற சகோதரன்