Home Cinema உடம்பில் எதை போடா வேண்டியதை போடுங்க..!! எல்லாமே தெரிஞ்சுருச்சு.. இளைஞர்களை உச்சத்திற்கு தூண்டும் மீரா ஜாஸ்மின்...

உடம்பில் எதை போடா வேண்டியதை போடுங்க..!! எல்லாமே தெரிஞ்சுருச்சு.. இளைஞர்களை உச்சத்திற்கு தூண்டும் மீரா ஜாஸ்மின் ..!!

நடிகை மீராஜாஸ்மின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தவர் இவர் தமிழில் முதன் முதலாக 2002ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியாகிய ரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்பும் அமைந்தது.

உடம்பில் எதை போடா வேண்டியதை போடுங்க..!! எல்லாமே தெரிஞ்சுருச்சு.. இளைஞர்களை உச்சத்திற்கு தூண்டும் மீரா ஜாஸ்மின் ..!!

இதனைத் தொடர்ந்து தமிழில் புதிய கீதை, பாலா, ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். என்னதான் இவர் பல திரைப் படங்களில் நடித்தாலும் இவருக்கு ரன் திரைப்படம் தான் நல்ல வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதன்பிறகு கஸ்தூரிமான், சண்டைக்கோழி, மெர்க்குரிப் பூக்கள் என தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் 2005ஆம் ஆண்டு நடித்தார்.இந்தத் திரைப்படத்தில் சண்டைக்கோழி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

உடம்பில் எதை போடா வேண்டியதை போடுங்க..!! எல்லாமே தெரிஞ்சுருச்சு.. இளைஞர்களை உச்சத்திற்கு தூண்டும் மீரா ஜாஸ்மின் ..!!

மேலும் இவர் நடிப்பில் திருமகன், பரட்டை என்கிற அழகுசுந்தரம், நேபாளி, மரியாதை, சிவப்பு மழை, பெண் சிங்கம் என பல திரைப்படங்கள் வெளியானது. அதன் பிறகு மலையாளத்திலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்இவர் நடிக்கும்போதே பெஸ்ட் நடிகை பிலிம்பேர் அவார்ட், பெஸ்ட் ஆக்ரிஸ் அவார்டு என பல விருதுகளை வென்றுள்ளார் அதன் பிறகு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு குறைந்ததால் 2014 ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

உடம்பில் எதை போடா வேண்டியதை போடுங்க..!! எல்லாமே தெரிஞ்சுருச்சு.. இளைஞர்களை உச்சத்திற்கு தூண்டும் மீரா ஜாஸ்மின் ..!!

இந்த நிலையில் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்ததால் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்தார் அதன் புகைப்படம் கூட சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது இந்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைமைக்கு நடிகை போல் மாறியுள்ளார்.தன் பழைய நிலைமைக்கு மாறிவிட்டதை ரசிகர்களுக்கு கூறும் வகையில் கவர்ச்சியான சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

READ MORE >>>  அண்ணாச்சி நடித்த ஹாரிஸ் இசையில் லிஜண்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இதோ

உடம்பில் எதை போடா வேண்டியதை போடுங்க..!! எல்லாமே தெரிஞ்சுருச்சு.. இளைஞர்களை உச்சத்திற்கு தூண்டும் மீரா ஜாஸ்மின் ..!!

இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரளாகி வருகின்றன. மேலும் இவர் மகள் என்கின்ற மலையாளத் திரைப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சத்தியன் அந்திக்காடு என்பவர் இயக்கி வருகிறார்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

உடம்பில் எதை போடா வேண்டியதை போடுங்க..!! எல்லாமே தெரிஞ்சுருச்சு.. இளைஞர்களை உச்சத்திற்கு தூண்டும் மீரா ஜாஸ்மின் ..!!

more news… visit here
READ MORE >>>  வலிமை படத்தின் பதிமூன்றாம் நாள் வசூல் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ !!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  வலிமை படத்தின் பதிமூன்றாம் நாள் வசூல் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ !!
Previous articleஒரு பக்கம் KGF மறுபக்கம் காத்து வாக்குல இரண்டு காதல் படத்திடம் சிக்கி சினம்மின்னமான ‘பீஸ்ட்’ !!நீங்களே பாருங்க
Next articleகே ஜி எஃப் திரைப்படத்தின் கதாநாயகியான ஸ்ரீநி ரெட்டிக்கு விஜய் அஜித் இருவரில் பிடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா ? நீங்களே பாருங்க