Home தொழில்நுட்பம் உங்க மொபைலில் இந்த ஏழு ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் இருந்தால் உடனே நீக்கவும்! எச்சரிக்கை

உங்க மொபைலில் இந்த ஏழு ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் இருந்தால் உடனே நீக்கவும்! எச்சரிக்கை

உங்கள் மொபைலில் சில ஆண்டிராய்டு ஆப்ஸ் இருந்தால் உடனே நீக்க வேண்டும்.

ஏனெனில், உங்கள் மொபைல் மற்றும் லேப்டாப்பை நீங்கள் மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள் என்றாலும் உங்களுடைய டேட்டா அனைத்துமே, நீங்கள் பயன்படுத்தும் செயலிகளால் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஃபேஸ்புக் வழியே லாகின் செய்ய அனுமதிக்கும் சில ஆப்ஸ் மூலம் நம்முடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் மிகவும் சென்சிட்டிவான தகவல்களை சைபர் கிரிமினல்கள் திருடி வருகின்றனர் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது

உங்க மொபைலில் இந்த ஏழு ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் இருந்தால் உடனே நீக்கவும்! எச்சரிக்கை

Daily Fitness OL – உங்கள் பிட்நெஸ் செயல்பாடுகள் பற்றி டிராக் செய்யும் செயலி, உங்கள் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை பயன்படுத்தி அதன் மூலம் தகவல்களைத் திருடுகிறது

Enjoy Photo Editor – சமீபகாலமாக பல விதமான போட்டோ எடிட்டர் செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் நீங்கள் தவிர்க்க வேண்டியது இந்த செயலி.

Panorama Camera – புகைப்படங்களை வெவ்வேறு கோணத்தில் எடுக்க பயன்படும் செயலி.

Photo Gaming Puzzle – புகைப்படங்களை சரியாக வைக்கும் புதிர் விளையாட்டு

Swarm Photo – ஒரு சோஷியல் மீடியா செயலி, நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதை பகிர்ந்து, அதன் புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும். இதன் மூலம், உங்களின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் சேகரிக்கப்படுகிறது.

Business Meta Manager – மெடா நிறுவனத்தின் பிசினஸ் ஆப்

Crypto Farm your Coin – நீங்களே சொந்தமாக கிரிப்டோ கரன்சி உருவாக்கலாம் என்ற ஆபத்தான செயலி

READ MORE >>>  Koo ஆப்பின் பயனர்களுக்காக தன்னார்வ சுய சரிபார்ப்பு அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது !!

உங்க மொபைலில் இந்த ஏழு ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் இருந்தால் உடனே நீக்கவும்! எச்சரிக்கை

more news… visit here
READ MORE >>>  எலோன் மஸ்க் நிறுவனத்தை வாங்கிய பிறகு, ட்விட்டருக்கு "திரும்பப் போவதில்லை" என்று ஃபாக்ஸ் நியூஸிடம் டொனால்ட் டிரம்ப்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  ட்விட்டர் நிறுவனம் எலோன் மஸ்க்கிற்கு 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்வதை உறுதி செய்துள்ளது
Previous article” நீங்க நினைக்கிற மாதிரி AK 61இருக்காது..” அதிரடி மாற்றங்கள் செய்துள்ள வினோத் !! வைரலாகும் தகவல் இதோ !!
Next articleஒரு கப் டீ யுடன் இந்த இந்த மூலிகை டீயை தினமும் கப் குடிச்சு பாருங்க !! ஆரோக்கிய தகவல்