Home வவுனியா செய்திகள் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு !வவுனியா தவசிகுளத்தில் துயரம் !

இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு !வவுனியா தவசிகுளத்தில் துயரம் !

பிறந்து ஒரு மாதமான நிலையில் இளம் தாய் ஒருவர் தீடிரென உயிரிழந்தார் இச் சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றது

திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் கடந்த மாதம் குறித்த ஆசிரியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது

இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு !வவுனியா தவசிகுளத்தில் துயரம் !

இன்நிலையில் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்

இச் சம்பவத்தில் விஜயகுமார் சர்மிலா [வயது 30 ] என்ற இளம் தாய் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை – யாழில் சம்பவம்
Next articleவவுனியாவில் சிகையலங்கரிப்பு நிலையத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு கோவிட் தொற்று