Home மட்டக்களப்பு செய்திகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் ஒருவர் பலி

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் ஒருவர் பலி

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்றிரவு வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது குறித்த பேருந்து மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  முல்லைத்தீவு குத்துச்சண்டை வீராங்கனைக்கு திருமலையில் கௌரவிப்பு!
READ MORE >>>  விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர்களால் சைக்கிள் பேரணி
Previous articleகண்டி குண்டசாலை பிரதேசத்தில் காணாமல் போன சிறுவர்கள் பற்றிய தகவலில்லை!
Next articleஎரிவாயு விலையும் குறைகிறது?